கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI 2026), ‘கூடு’ என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான ‘காலா பிரீமியர்ஸ் – திரைப்படங்கள்’ (Gala Premieres – Feature Films) பிரிவில் இப்படம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்பது மொழித் திரைப்படங்களில், தமிழில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே திரைப்படம் ‘கூடு’ என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
