சோனியா காந்தியின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply