என்எஃப்டிசி நடத்தும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கத் திரைப்படமாக ‘துரந்தர்’ திரையிடப்பட உள்ளது. நிறைவு திரைப்படமாக ‘பிகம்மிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ மலையாள திரைப்படமும் இப்பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
Add a Comment
