தொடங்கியது ‘ஜெயிலர் 2’ டிக்கெட் முன்பதிவு !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே வெளியான பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், தற்போது டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading