தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சந்தீப் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் இதுவரை ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
