நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், தற்போது அவர் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால், இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 2031 தேர்தலில் தனுஷ், லெஜண்ட் சரவணன், ரவி மோகன், விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அரசியலில் ஈடுபடலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
Add a Comment
