Advertisement

‘விருஷகர்மா’ திரைப்படத்தின் நீளம் இதுதானா?

நாக சைதன்யா நடிப்பில், மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘விருஷகர்மா’. கார்த்திக் தண்டு இயக்கியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. புதையலைத் தேடும் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் மூன்று மணி நேரம் ஓடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் படத்தின் வரவேற்பையும் வசூலையும் பாதிக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் கருதினாலும், இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Add a Comment

Leave a Reply