‘டோரதி’ படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய உபேந்திரா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘டோரதி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையினரும் தொடர்ந்து படத்தைப் பாராட்டி வரும் நிலையில், கன்னட நடிகர் உபேந்திரா நேரில் சந்தித்து ‘டோரதி’ படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading