“உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்!” – அஜித்குமார்

போர்ச்சுகலின் அல்கார்வ் பகுதியில் உள்ள போர்டிமாவ் சர்க்யூட்டில் இருக்கும் நடிகரும் ரேஸருமான அஜித்குமார், அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் தங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading