நடிகர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தொடர்பான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
