தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ரூ.1 லட்சம் செலுத்தி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக வைரமுத்து இணைந்துள்ளார்.
Add a Comment
