Advertisement

அஜித்குமாரின் கனவை நோக்கிய பயணம் வியக்க வைக்கிறது – நாக சைதன்யா!

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாக சைதன்யா, நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் உச்சத்தை அடைந்த பிறகும், தனக்குப் பிடித்த கார் பந்தயத் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தனது கனவை நோக்கிப் பயணித்து வருவதாகப் பாராட்டியுள்ளார். மேலும், அஜித்தின் இந்த முயற்சிகளை மிகவும் மதிப்பதாகவும், அவருக்குத் தலைவணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply