‘பைசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தங்களது அடுத்த படைப்பாக ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இப்படம், கண்ணியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மணிகண்டன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Add a Comment
