தமிழ் சினிமாவில் வித்தியாசமான விளம்பர முயற்சிகள் மூலம் படங்களின் மீதான கவனத்தை ஈர்க்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழு தங்களது திரைப்படத்தின் போஸ்டரை நடுக்கடலில் சாகசமான முறையில் வெளியிட்டுள்ளது. வழக்கமான விளம்பர முறைகளிலிருந்து மாறுபட்ட இந்த முயற்சி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Add a Comment
