ரூ.140 கோடியை கடந்த ‘மண்டாடி’ வசூல்!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பல்வேறு நாடுகளிலும் வெளியான ‘மண்டாடி’ தொடர்ந்து வசூலில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading