‘இம்மார்டல்’ மொத்த வசூல் என்ன?

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இம்மார்டல்’. ஃபேண்டஸி த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை ரூ.13 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply