ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. சாய்ராம் கல்லூரியில் விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Add a Comment
