‘சர்தார் 2’ வசூல் நிலவரம் என்ன?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இதன் தொடர்ச்சியாக உருவான ‘சர்தார் 2’ கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம், உலகளவில் இரண்டு நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply