விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் யுவராஜ் சின்னசாமி இயக்கும் ‘ஹைக்கூ’ படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ் நடிக்கின்றனர். சித்துகுமார் இசையமைக்கிறார். அக்டோபர் 23ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
Add a Comment
