நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல பாடகர் யேசுதாஸ் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற கேரளா அசோசியேஷன் ஆஃப் டல்லாஸின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் ஓணம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், மேடையில் பிரபலமான இரண்டு பாடல்களின் வரிகளைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
Add a Comment
