தமிழில் ‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், பல்வேறு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
Add a Comment
