யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் நாளில் இப்படம் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.120 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
