தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அழைக்கப்படுகிறார். அவரது 77-வது திரைப்படமாக உருவான ‘இருமுடி கட்டு’, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘மஜிலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவ நிர்வாணா இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், முதல் வாரத்திலேயே ரூ.135 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
