ஓடிடியில் வெளியான ‘ஆல்பா’ திரைப்படம்!

ஆலியா பட், ஷர்வாரி மற்றும் ஹிருத்திக் ரோஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார். உளவாளிகளின் பின்னணியில் அதிரடி மற்றும் திரில்லர் பாணியில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் வெளியான ‘ஆல்பா’ உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading