அனைத்து மொழிகளையும் தனது சொந்த மொழிகளாகவே கருதுவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். அந்தந்த மொழி ரசிகர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களின் மொழியில் பேச முயற்சிப்பதாக கூறியுள்ளார். தேவையற்ற விமர்சனங்களை புறக்கணித்துவிட்டு, ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வழங்குவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
Add a Comment
