சன் டிவியில் 2021-ம் ஆண்டு தொடங்கி இரண்டு பாகங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. தற்போது, அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘செல்லமே செல்லமே’ தொடரை இயக்கிய Mediamogul தயாரிப்பு நிறுவனமே இந்த புதிய சீரியலையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Add a Comment
