நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை என்றும், ஆனால் வீட்டிலேயே லைட் மியூசிக், பார், ஆல்கஹால் உடன் சிறிய பார்ட்டி சூழல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், “நான் குடிக்க மாட்டேன். தற்போது நான் உண்மையாகவே சிங்கிளாக இருக்கிறேன். என் கடைசி காதல் தோல்வியடைந்தது; அது அனைவருக்கும் தெரியும். அந்த தோல்விக்குப் பிறகு யாருடனும் உறவில் இல்லை. இப்போது என்னை நானே காதலித்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Add a Comment
