இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் நேரடியாகவும் ஜூலை 30-ம் தேதி வெளியான படம் ‘ஸ்பைடர்மேன் – பிராண்ட் நியூ டே’. இப்படம் முதல் நாளிலேயே ரூ.70 கோடி வசூலை கடந்த நிலையில், தற்போது இரண்டாம் நாள் வசூலுடன் சேர்த்து ரூ.110 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்து படம் சாதனை படைத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
