நடிகர் கவின் – அவரது மனைவி மோனிகாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த கவின், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
