நடிகர் விக்ரம் பிரபு அவரது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
