தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகர்ஜூனாவின் மகனாக அறிமுகமான அக்கில், கடந்த 10 ஆண்டுகளில் ஆறு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் சில படங்கள் மட்டுமே சராசரி வெற்றியை பெற்ற நிலையில், நீண்ட காலமாக ஒரு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘லெனின்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. தற்போது இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
