ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த கன்னடப் படம்!

சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பிரேமதா ஊரலி’. வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம், தற்போது ரூ.120 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தயாரிப்பு செலவைவிட 40 மடங்குக்கும் அதிகமான வசூலைப் பெற்று இப்படம் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றிருப்பது கன்னடத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply