திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவரது மனைவியுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading