சூரஜ் வெஞ்சரமூடு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து ‘டெக்ஸ்லா’ படக்குழு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்க உள்ளனர். பூஜை விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கியுள்ளதாக கடந்த 1ம் தேதி படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இந்த நிலையில், சூரஜ் வெஞ்சரமூடு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து ‘டெக்ஸ்லா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading