புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து என்று நடிகை மம்தா மோகன் தாஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இந்தோ – அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் நடிகை மம்தா மோகன் தாஸ் கலந்து கொண்டார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் தனது கதையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்ததற்காக நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்தார்.
Add a Comment
