தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ‛ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்’. இதை கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட் நாராயணா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
