நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த தம்பதியினரை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
Add a Comment
