பாக்யராஜ் ஏழை எழுத்தாளர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தவர் – இயக்குனர் ‘யார்’ கண்ணன்!

இயக்குனர் பாக்யராஜ் மறைவு குறித்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவரும்‌ இயக்குனருமான ‘யார்’ கண்ணன் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதாவது, கதை புகார்களில் பல ஏழை எழுத்தாளர்களுக்கு, உதவி இயக்குநர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்திருக்கார். அதைப் போல, செலிபிரிட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் வரும் போது, அவங்களுக்கு அவதூறு நேராத வண்ணம் கவனமாக கையாள்வார். ஒரு மனிதாபிமானமும், முன்னெச்செரிக்கை உணர்வும் உண்டு. அவருடைய இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading