முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். அப்போது, விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” என தான் முதல்வர் விஜய்யின் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல் வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார்.இதன் புகைப்படத்தை பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Add a Comment
