‘அகாடமி ஆப் அச்சீவ்மென்ட்’ விருது பெற்ற ஏ‌.ஆர்.ரகுமான்!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘அகாடமி ஆப் அச்சீவ்மென்ட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பெற்ற பிறகு அது குறித்த புகைப்படத்தை தனது பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். இந்த விருதினை உலக புகழ் பெற்ற இயக்குனர் பீட்டர் ஜாக்சன் அவருக்கு வழங்கினார். ரஹ்மான் கூறுகையில், ”இந்த உயரிய விருதை பெற்றதில் பெருமை கொள்கிறேன். எனது நாடு, என் மண்ணின் மக்கள், என்னுடன் பணியாற்றிய படைப்பாளிகள் மற்றும் இவ்வளவு ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களின் அன்பு இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகி இருக்காது” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading