இன்று காலை நடந்த தர்மன் படவிழாவில் ரஜினியிடம் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது பேச்சு பொருள் ஆகியிருக்கிறதே என்று நிருபர்கள் கேட்க, நான் பேசிட்டேன் என்று ரஜினி சிரித்தபடி சொல்லி, அந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார். ஆகவே, முதல்வர் விஜய்க்கு போனில் வாழ்த்து தெரிவித்து இருப்பார் என்று கூறப்படுகிறது.
Add a Comment
