50 கோடியை தாண்டிய ‘மா இண்டி பங்காரம்’ வசூல்!

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்த படம் ‘மா இண்டி பங்காரம்’. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் திரைக்கு வந்த கடந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமந்தாவுடன் குல்சன் தேவையா, கவுதமி தடிமல்லா மற்றும் ஸ்ரீ முகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை சமந்தாவே தயாரித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading