இசையமைப்பாளர், பாடகர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிலதினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டினார். அவர் நடிக்கும், அவர் இசையமைக்கும் படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவரை வாழ்த்தினர். பல்வேறு திரையுலக பிரமுகர்களும் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொன்னார்கள். இந்நிலையில் பாடகர் வேல்முருகன். ‘100 பிலிம்ஸ் ஜீ.வி சார் ‘ என்ற முத்திரை பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு தனது அன்பின் அடையாளமாக அணிவித்து வாழ்த்தியுள்ளார்.
Add a Comment
