முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகர் ஷாம்!

நடிகர் ஷாம் தற்போது முதல்வர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். ஒரு துணை நடிகராக நடிகர் ஷாமின் திரைப்பயணம் துவங்கியதே விஜய் நடித்த ‘குஷி’ திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்ததன் மூலம் தான். அந்த வகையில் கிட்டத்தட்ட 26 வருடங்களாக விஜய்யுடன் நல்ல நட்பில் இருப்பவர் ஷாம் அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராகவும் ஷாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading