யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘மா இன்டி பங்காரம்’ !

நடிகை சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ‘மா இன்டி பங்காரம்’) என்ற திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமந்தாவின் கணவர் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளார். ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி மற்றும் நடிகை சமந்தா கூட்டணியில் தெலுங்கு மொழியில் உருவான ‘மா இன்டி பங்காரம்’ தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading