இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான ‘ராமாயணா’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் முதல் ஏழு நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, உலகளவில் ஏழு நாட்களில் ரூ.934.55 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
