300 கோடி வசூலை நெருங்கிய ‘பெத்தி’!

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் ‘பெத்தி’. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் 4 நாட்களில் உலக அளவில் 292 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading