தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின்பு திரையுலகினர் பலரும் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள்.விஜய்க்கு சரியானதொரு அரசியல் படமாக ‘சர்க்கார்’ படத்தைக் கொடுத்த ஏஆர் முருகதாஸ் தற்போது விஜய்யை சந்தித்துள்ளார். இன்னும் சில முக்கிய சினிமா பிரபலங்களும் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்களாம்.
Add a Comment
