மராத்திய மொழியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது ‘ராஜா சிவாஜி’ திரைப்படம்!

மராத்திய மொழியில் இதுவரையில் வெளியான படங்களில் 2016ல் வெளியான ‘சாய்ராட்’ படம் மட்டும்தான் 100 கோடி வசூலைப் பெற்ற ஒரே படமாக இருந்தது. அந்த சாதனையை இந்த மாதம் மே 1ம் தேதி வெளியான ‘ராஜா சிவாஜி’ படம் முறியடித்தது. அது மட்டுமல்ல 120 கோடி வசூலித்து அதிக வசூலைக் குவித்த மராத்தி படங்களில் முதலிடத்தில் உள்ளது.சுமார் 75 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த வரலாற்றுத் திரைப்படம் 120 கோடி வசூலித்து வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading