நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் நிறைய அடி வாங்கி முன்னேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். நல்ல குடும்பத்தை அமைத்து இருக்கிறார். விக்னேஷ்சிவன் பற்றி பேசமாட்டேன். அதேசமயம் அவன் என் நண்பன் கெட்டவன் இல்லை. ஆனால் என்னை மறந்துவிட்டான் என்ற ஆதங்கம் இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்தால் சில நாட்கள் அழுவேன். ஆனால், நண்பர்களை இழந்தால், துரோகங்களை சந்தித்தால் ரொம்பவே கஷ்டப்படுவேன் என்று கூறியுள்ளார்.
Add a Comment
